காங் உண்ணாவிரதம்!
கு.அசோக்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் பெயர்மாற்றத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்
வேலூர்மாவட்டம்,வேலூர் அண்ணாகலையரங்கம் அருகில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத்தலைவர் டீக்காராமன் தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தினை பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்தும் மேலும் மத்திய அரசு மாநில அரசும் பகிர்ந்து நிதியளித்து நூறு நாள் திட்டபணியாளர்களுக்கு கூலி அளிக்க வேண்டும் என்பதை திரும்ப பெற கோரியும் மத்திய அரசே பழைய படி நூறு நாள் வேலை பணிக்கான நிதியையும் அளித்து அத்திட்டத்தினை மீண்டும் மகாத்மா காந்தி பெயரில் செயல்படுத்த கோ£ இது நடத்தப்பட்டது.
மேலும் நூறு நாள் வேலை திட்டத்தை அழித்து மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கும் மத்திய அரசுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

admin
