பெண் எஸ்ஐ கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் குற்றவாளி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை எலும்பு முறிவு!

கொடை விழாவிற்கு பாதுகாப்பிற்கு சென்ற உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய ஆறுமுகம் காவல்துறை விசாரணையின்போது காவல் நிலையத்தில் இருந்த கழிவறையில் வழுக்கி விழுந்ததால் வலது கை எலும்பு முறிந்தது சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி