மாவட்டச் செயலாளரை மையப்படுத்தி பெண் நிர்வாகிகளுக்கிடையே லடாய்!வெளியான ஆடியோ!
ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர், திமுக வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் க.தேவராஜி. இவர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
இந்நிலையில் ஒன்றியச்செயலாளர் உமா கண்ணுரங்கம் மற்றும் சுதா என்பவர்கள் மா.செ.வை மையப்படுத்தி பேசிக் கொண்ட ஆடியோ ஒன்று வெளியாகி பல்வேறு சர்ச்சை யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட கழக நிர்வாகத்தில் ஏற்கனவே பல்வேறு மனச்சங்கடங்கள் நிலவும் சூழலில், எங்கே தவறு உள்ளது என்பதை தலைமை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உடன்பிறப்புகள் விரும்புகிறார்கள்.

admin
