திரு.சுந்தர் அண்ணா அவர்களுக்குபிறந்த நாள் வாழ்த்துக்கள்!

திரு.சுந்தர் அண்ணா அவர்களுக்குபிறந்த நாள் வாழ்த்துக்கள்!

வேலூர் தென்னிந்திய திருச்சபை பேராயத்தின் முன்னாள் பொருளாளரும் சிஎம்சி மருத்துவமனையின் அதிகாரியுமாக இருந்த திரு சுந்தர் அண்ணன் அவர்களுக்கு இன்று 23.10.2026 பிறந்தநாள். 

இன்றைய தினத்தில் நானும் என் குடும்பத்தினரும் அண்ணன் அவர்களை மனதார வாழ்த்துகிறோம்.

அண்ணா உங்களுடைய வரவை இப் பேராயத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். "கயவர்கள் கழிய வேண்டும் இனியவர்கள் இணைய வேண்டும்" வருக அண்ணா! வருக!!