'எல்லார்க்கும் எல்லாம்' பட்ஜெட்....எங்களுக்கு இல்லையா? அரசு ஊழியர்கள் அதிருப்தி!

  'எல்லார்க்கும் எல்லாம்' பட்ஜெட்....எங்களுக்கு இல்லையா? அரசு ஊழியர்கள் அதிருப்தி!

ஜி சாந்தகுமார்,

 'எல்லார்க்கும் எல்லாம்' பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில் அப்படின்னா எங்களுக்கு இல்லையா என்று அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் பெண்கள் தரப்பில் மகிழ்ச்சி தெரிகிறது.

    • கல்வி: ரூ. 55,261 கோடி
    • நகர்ப்புற வளர்ச்சி: ரூ. 34,396 கோடி
    • ஊரக வளர்ச்சி: ரூ. 29,465 கோடி
    • எரிசக்தி: ரூ. 21,178 கோடி
    • நெடுஞ்சாலைகள்: ரூ. 20,722 கோடி
    • காவல்: ரூ. 13,342 கோடி
    • போக்குவரத்து: ரூ. 12,965 கோடி
    • நீர்வளம்: ரூ. 9,460 கோடி
  • சமூக நலன்: ரூ. 8,597 கோடி
  • தொழில்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்: ரூ. 5,833 கோடி
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்: ரூ. 3,924 கோடி.