நடிகர் மற்றும் இயக்குனரான மனோபாலா மறைந்தார்!

ம.பா . கெஜராஜ்,
சிறுத்தை சந்திரமுகி அபியும் நானும் யாரடி நீ ஆகிய படங்களில் நடித்தவரும் நடிகை விஜயுடன் தெறி துப்பாக்கி,: தற்போது எடுக்கப்பட்டுவரும் விஜயின் லியோ படத்தில் நடித்து கொண்டிருந்த இயக்குனரும் நடிகருமான மனோபாலா காலமானார்.
அவருக்கு கல்லீரலில் பிரச்சனை இருந்ததை தொடர்ந்து கடந்த 15 நாட்களாக வீட்டிலேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்