கிஷ்ணகிரியில் தில்லாலங்கடி ஆசாமி! பிரைவேட் கம்பெனியின் பி.ஆர்.ஓவா?
ஆர்.ரமேஷ்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு நிறுவனம் தொடர்பாக எழுந்த சர்ச்சையை குறித்து ஒரு இதழில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
அந்த செய்தி வெளியானவுடன், முருகனின் பெயர் கொண்ட ஒரு நிருபர் தமக்கு வேண்டப்பட்டவர்களை சேர்த்துக் கொண்டு அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறாராம்.
செய்தியாளர் என்கிற போர்வையில் புரோக்கர் வேலை செய்து வரும் அந்த ஆசாமி பற்றின பல்வேறு தில்லாலங்கடி தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.
அவை சேகரிக்கப்பட்டு வாசகர்களுக்கு முழுமையாக வழங்கப்படும்.

admin
