திருப்பத்தூருக்கு 5 வது கலெக்டர்!

திருப்பத்தூருக்கு 5 வது கலெக்டர்!

 ஜி.சாந்தகுமார்,

 தமிழக அரச்சு, பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக ஷேக் அப்துல்  ரகுமான் நியமனம். அதே போல் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக மோகனச்சந்திரன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பிரதாப்,திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ் ,

நெல்லை மாவட்ட ஆட்சியராக சுகுமார் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக சிவசௌந்தரவள்ளி ஆஇயோரை நியமனம் செய்து  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.