ஹீரோ வண்டியை ஆட்டையை போட்ட நபர்!

ஹீரோ வண்டியை ஆட்டையை போட்ட நபர்!

ஜி.கே.சேகரன்,

  வாணியம்பாடியில் பட்டப் பகலில் இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள், ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக வந்த நபரின் இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, நூருல்லா பேட்டை பகுதியை சேர்ந்தவர் தஜுதின் இவர் தனது ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தை ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக எடுத்துச் சென்றுள்ளார்.

  ரேஷன் கடை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பொருள் வாங்குவதற்கு சென்றாஎ. பின்னர்  அவற்றை எடுத்துச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தை பார்த்த போது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

  இதனால் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தை தேடியும் கிடைக்காத நிலையில்,

 வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வது தெரிந்தது.

   இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   பட்ட பகலில் இருசக்கர வாகனங்கள் கொள்ளை போகும் சம்பவம் மற்றும் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.