முதல்வர் வருகைக்காக அமைச்சர் துரைமுருகன் ஆய்வு!

த.நெல்சன்,
தமிழக முதலமைச்சர் வேலூருக்கு வருகை தருகிறார்.
காட்பாடி ஆண்டுகள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில் அவர் பங்கேற்கிறார். அதற்காக அப்பள்ளிக்கூடம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏற்பாடு பணிகளை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் பார்வையிட்டு சில திருத்தங்களைச் சொன்னார்.
அவருடன் மாநகராட்சி மண்டல குழுத்தலைவர் 1-ன் தலைவர் திருமதி.புஷ்பலதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் வந்தனர்.