அண்ணாமலை-கார்திக் சிதம்பரம் கூட்டு படம்!

ஜி.சாந்தகுமார்,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் ஆகியோருடன் சேர்ந்து விமான பயணி ஒருவர் போட்டோ எடுத்துக்கொண்டார்.
எதிர் எதிர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களின் இந்த சந்திப்பும், போட்டோவோம் தற்போது பரபரப்பாக பரவுகிறது.
சக பயணியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
பரவாயில்லை கொஞ்சம் ரிலாக்ஸா தான் இருக்கு.