ஜி.வி.சம்பத் இல்ல திருமண விழா! முதலமைச்சருக்கு அழைப்பிதழ்!

வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் மற்றும் துணை தலைவர் அனிதா சம்பத் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து தங்களது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினர்.