இறகுப்பந்து விளையாடிய முதல்வர் ஸ்டாலின்!

இறகுப்பந்து விளையாடிய முதல்வர் ஸ்டாலின்!

ஜி.சாந்தகுமார்,

  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறகுப்பந்து விளையாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

 சென்னையில் கொளத்தூர், ஜவஹர் நகரில் உள்ள புதிதாக மேம்படுத்தப்பட்ட உள்விளையாட்டு அரங்கை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து சிறுவர்களுக்கு அவர் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.

  பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறகுப்பந்து விளையாடி உற்சாகமூட்டினார்.