நாளை பிரதமரின்99 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி நேரலை!

Ma.Ba.Gajaraj,
நாளை 26.03.2023 அன்றுகாலை பதினோரு மணிக்கு பாரதப் பிரதமர் மாண்புமிகு மோடி அவர்களின் 99 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இவற்றை நேரடியாக கேட்கவும், பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது அது குறித்து விவரங்கள் கீழே அளிக்கப்பட்டிருக்கின்றன.