. திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை ஊராட்சி தேர்தல் நிலவரம்!

. திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை ஊராட்சி தேர்தல் நிலவரம்!

ஆர்.ரமேஷ்,

  ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம்,ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு கீழ்கண்டவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

 

  1. வார்டு-1,ஸ்ரீ ஜனனி மோகன்ராஜ்,தி.மு.க,வார்டு-2,ரூபி துரைபாண்டியன்,தி.மு.க,

வார்டு-3,சி.எஸ்.செந்தில்குமார்,தி.மு.க, வார்டு-4,எழிலரசி.ஆர்.தி.மு.க, வார்டு-5

உமாகண்ணுரங்கம்,தி.மு.க.

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் வார்டு எண் 01  உறுப்பினர் தேர்தலில்

1.மஞ்சுளா (அ.இ.அ.தி.மு.க)வெற்றி.

2.வார்டு எண்2 க்கான உறுப்பினர் தேர்தலில் மல்லிகா( தி.மு.க)  வெற்றி.

3.வார்டு எண் 9 உறுப்பினர் தேர்தலில் மகாராணி(ப.ம.க) வெற்றி பெற்றுள்ளார்

4.வார்டு எண் 10 உறுப்பினர் தேர்தலில் லலிதா (அ இதிமுக) வெற்றி.

 

 ஜோலார்பேட்டை  ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்கள்

 

1.நெக்குந்தி-சந்தியா

 

  1. பெத்தக்கல்லுபள்ளி -மங்கம்மாள்

 

3.சின்னவேப்பம்பட்டு- கவிதா

 

4.சின்னமோட்டூர்- குப்பம்மாள்

 

5.சின்னகல்லுப்பள்ளி-துர்கா

 

6.சின்னகம்மியம்பட்டு-உமாராணி

 

7.செட்டியப்பனூர்- கோமதி

 

8.கேத்தாண்டப்பட்டி-திருப்பதி

 

9.காவேரிப்பட்டு-மாலா

 

10.பெரியகம்மியம்பட்டு-ஜீனத்

 

11.கலந்திரா-அம்பேத்கர்

 

12.கூத்தாண்டகுப்பம்- ஜெயலட்சுமி

 

13.மண்டலவாடி-மகேந்திரன்

 

14.பெரிய மோட்டூர்-கமலநாதன்

 

15.ஏலகிரிமலை-ராஜ ஸ்ரீ

 

16.பொன்னேரி-நந்தினி

 

17.வெட்டப்பட்டு-அனுமந்தன்.