பறை இசை வாசித்த திருப்பத்தூர் கலெக்டர்!
ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்ட பழைய பேருந்து நிலையத்திடலில், 2026- ஆம் ஆண்டின் பொங்கல் விழாவினையொட்டி, கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், பொங்கல் கலை திருவிழா கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி.க.சிவசௌந்திரவல்லி,இ.ஆ.ப., அவர்கள் பறை இசையடித்து, தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதில் அலுவலர்கள் உட்பட பொது மக்கள் பங்கேற்றனர்.

admin
