உதயநிதி பிறந்த நாளை கொண்டாடிய தேனி கழகத்தினர்! சேலை மற்றும் இனிப்புகள் வழங்கினர்!

உதயநிதி பிறந்த நாளை கொண்டாடிய தேனி கழகத்தினர்! சேலை மற்றும் இனிப்புகள் வழங்கினர்!

எம். ஏ.கண்ணன்,

  தேனி வடக்கு ஒன்றியம் குப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியில் தேனி வடக்கு ஒன்றிய திமுக சார்பாக கழக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்  பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தேனி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளருமான யூனியன் சேர்மன் ம.சக்கரவர்த்தி  BBA.LLB ஏற்பாட்டில் வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான  நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் MA, MP தலைமையில் பெண்களுக்கு இனிப்புகள் வழங்கியும் சேலைகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் ராமதாஸ், பழனி செட்டிபட்டி பேரூர் கழகச் செயலாளர் செல்வராஜ்

குப்பிநாயக்கன்பட்டி காலனி கிளைக் கழகச் செயலாளர் வேல்முருகன், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், வார்டு செயலாளர், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள்  திரளாக கலந்து கொண்டனர்.