பெப்பர் ஸ்பிரே அடித்து பரபரப்பு!

பெப்பர் ஸ்பிரே அடித்து பரபரப்பு!

ஜி.கே.சேகரன்,

 தனியார் நிலத்தில் முள்வேலி அமைத்தவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்ததால் 10 பேர் மருத்துவமனையில் அனுமதி. இரு தரப்பினர் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு.

   திருப்பத்தூர் மாவட்டம், பச்சூர் அடுத்த மயிலாரம்பட்டி பகுதியில் தனியார் நிலத்தில் முள்வேலி அமைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் நபர்கள் வந்திருந்தனர்.

  இந்நிலையில் சிவானந்தம் என்பவரின் குடும்பத்தினர் முள் கம்பி அமைக்க வந்தவர்களை பெப்பர் ஸ்பிரே அடித்தும் கட்டைகளால் தாக்கியும் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் இரு தரப்பினரும் அரசு மருத்துவமனையில் 108 மூலம் அனுமதிக்கப்பட்டதால் நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.