"சீமான் வாய்க்கொழுப்பு அடக்கப்படும்" அமைச்சர் சேகர் பாபு!

"சீமான் வாய்க்கொழுப்பு அடக்கப்படும்" அமைச்சர் சேகர் பாபு!

ஆ.ஜோ,

-கருணாந்திக்கு எதிராக சீமான் வாய்க் கொழுப்புடன் பேசிக் கொண்டிருக்கிறார், இந்தப் பேச்சு தொடருமானால் சீமானின் வாய்க்கொழுப்பு அடக்கப்படும்.

 - சீமான் மீது புகார்கள் வந்துள்ளன, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்

 - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை

 அமைச்சர் துரைமுருகனுக்கு உடல் நலக்குறைவு அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

அண்ணா அறிவாலயத்திற்கு  முதலமைச்சரிடம் வாழ்த்து தெரிவிக்க வந்த போது உடல் நலவு குறைவு ஏற்பட்டதாக தகவல்..