மவனே இனிமே பெண் போலீசை திருவிழா காவலுக்கு அனுப்புவ!

 மூ.பிரதீப்,

மவனே இனிமே பெண் போலீசை திருவிழா காவலுக்கு அனுப்புவ என்கிற நக்கல் கேள்வியுடன் ஒரு வீடியோ வெளியானது. அதில் ஒரு பெண் போலிஸ் யூனிபார்முடன் சாமியாட்டம் ஆடுகிறார்.

  அவருடன் பணிக்கு சென்ற மற்றொரு காவலர் அதனைப் பார்த்து பதற்றமாகி சமாளிக்க முயற்சிக்கிறார். இயலவில்லை..

 இப்படியாக ஓடும் காட்சிகளை எடுக்கப்பட்ட இடம், பழையதா அல்லது புதியதா மற்றும் நாள் ஆகியவை பற்றின விவரம் ஏதும் அதில் இல்லை.