மாணவியிடம் துப்பாக்கி பறிமுதலா?
ஆர்.ராஜேஷ்குமார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவியிடமிருந்து கை துப்பாக்கியை காவல்துறை கைப்பற்றியுள்ளது.
ஆனால் அவர் இஸ்லாமிய மாணவி அல்ல.
அதே அந்த துப்பாக்கியை ஹிஜாப் போட்ட பெண்ணிடமோ அல்லது ஒரு முஸ்லிம் மாணவனிடமோ இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்தால் விவாதம் நடத்திருக்கும் அல்லவா?
இப்படி கேள்வி எழுப்பப்பட்டிருக்கும் அதே வீடியோ உ.பி.யில் எடுக்கப்பட்டது என்றும், துப்பாக்கிவைத்திருந்தவர் டீச்சர் என்று சில பதிவுகள் வெளியாயின.
ஆனால் அதனை பேக்ட் செக்கில் உறுதிபடுத்திய பின்னர் அவை இணையங்களில் இருந்து அகற்றப்பட்டன.