டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்ற 91 இன்ஸ்பெக்டர்கள்!

டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்ற 91 இன்ஸ்பெக்டர்கள்!

  ம.பா.கெஜராஜ்,

  தமிழகத்திலுள்ள 91 இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.

  இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ்.கே.பிரபாகர் இ.ஆ.ப.அவர்கள் வெளியிட்டிருக்கிறார்.

  அதன்படி பினவரும் இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

 1.பி.ஏ.அப்பாசாமி 2. எஸ்.குமரன் 3. என்.கருணாகரன் 4. டி.கந்தசாமி 5. எல்.மனோகர் 6. த.சீரலன் 7. ஆர்.செந்தில் குமார் 8.பி.பிரபு 9. கே.நிலவழகன் 10. எம்.தங்கதுரை 11. சி.சுப்பிரமணியன் 12. டி.அம்மாதுரை 13. தி.முருகன் 14. ஐ.கோபாலகிருஷ்ணன் -3 15. கே. கென்னடி 16. ஆர்.ராஜா ராபர்ட் ஆர்.ராஜா சுந்தர் 17 . 18. என்.எஸ்.நாகலிங்கம் 19. டி.சுரேஷ் 20. எம்.சிவலிங்க சேகர் 21. கே.சுப்பையா 22. எம்.முத்துக்குமரன்23. எஸ்.குமரேசன் 24. என்.மீனாட்சிநாதன் 25. பி.என்.ராஜன் 26 . ஜி.நந்தகுமார் 27 . கே.முருகேசன் 28. எஸ்.கணேசதாஸ் 29. பி.சந்திரசேகரன் 30. டி.சதாசிவம் 31. பி.சரவணன் 32. ஆர்.தாமஸ் ஜேசுதாசன்,

 மற்றும் 33. டி.வசந்தன் 34. கே.ஜெகதீசன் 35. ஆர்.முத்துக்குமார் 36. கே.முத்துக்குமார் 36.எஸ்.முனியசாமி 38.டி.சுரேஷ்குமார் 39. சி.பி.ராதாகிருஷ்ணன் 40 . பி.பார்த்திபன் 41. ஜே.சுகுமாரன் 42. டி.வீரகுமார் 43. என்.வேலவன் 44 . எஸ்.அருள் 45. ஆர்.பரவசுதேவன் 46. ஆர்.கண்ணன் 47 . எஸ்.சிவக்குமார் 48. எம்.சேகர் பாபு 49. டி.விவேகானந்தன் 50 . என்.முத்துக்குமார் 51. சி.கண்ணன் 52. கே.ஆவுடையப்பன் 53. ஜி.நீலகண்டன் 54. ஜே.ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் . 55. தி.கந்தசாமிலு 56. பி.ரவீந்திரன் 57. என்.மணிவர்மன் 58.வி.தெய்வேந்திரன் 59.பி.தனசெல்வன் 60 . என்.மகாவிஷ்ணு 61. வி.ஸ்ரீனிவாசன்,

 மேலும் 62. ஏ. வெல்கம் ராஜசீலன் 63 . ஆர்.சாலை ராம் சக்திவேல் 64. ஏ.செல்வசேகர் 65. டி.ஆர்.அன்பரசன் 66. பி.சுரேஷ்குமார். 67. ஆர்.அழகு 68. எஸ்.திருமால் 69 . டி.விஜயகுமார் 70 . ஏ. முரளி 71 . என்.இளங்கோவன் ச.கோவிந்தசாமி 72 . 73. ஏ.வேலுசாமி 74. ஏ.டி.சக்கரவர்த்தி 75. எஸ்.மயில்சாமி 76. ஆர்.ராஜாமுரளி 77 . ஜி.கே.வெங்கடகுமார் 78. எஸ்.சிவசுப்பு 79.ஆர்.தமிழ்செல்வன் 80.பி.காசிவிஸ்வநாதன் 81. பி.சுந்தரராஜன் 82. எல்.செந்தில் குமார் 83. கே.சக்திவேல் 84. ஜி.கண்ணையன் 85. எம்.தேவேந்திரன் 86. ஏ.அமல் ஸ்டான்லி ஆனந்த் 87. பி.எஸ்.கந்தசாமி 88. எம்.நாகராஜன் பி.பால் ஸ்டீபன் 89 . 90. ப.கந்தவேலு 91. ஏ.ரவி ஆகியோர் பெயர் பணிஉயர்வு பட்ட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.