சி.எம்.சி பெயரை சொல்லி சீட்டிங்!

சி.எம்.சி பெயரை சொல்லி சீட்டிங்!

ம.பா.கெஜராஜ்,

சி.எம்.சி. என்கிற கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் கோடிகணக்கான பணத்தை சீட்டிங் செய்து வருகிறார்கள். மருத்துவ படிப்புக்கான அட்மிஷனில் மிகவும் நேர்மையாகவும் அரசு விதிகளின்படியும் செயலாற்றும் அந்த நிறுவனத்தை காட்டி ஒருவர் "70 லட்சம் ரூபாய் மோசடி" செய்து ஒரு பெண்ணின் மருத்துவர் கனவை தகர்த்திருக்கிறார்.

 இது பற்றின சிறப்புக் கட்டுரை விவரங்களை திரட்டி நாளை வெளியிடப்படும்.