புறப்பட்டது திமுக படை:- இந்தந்த தொகுதிகளில் தான் போட்டியிடப் போகிறார்கள்!

ம.பா.கெஜராஜ்,
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்கிற பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.
அந்த வகையில்,
திமுக
1.வட சென்னை,
2.மத்திய சென்னை,
3.தென் சென்னை,
4.காஞ்சிபுரம்,
5.ஸ்ரீபெரும்புதூர் ,
6.ஈரோடு ,
7.நீலகிரி,
8.திருவண்ணாமலை ,
9.வேலூர்,
10.தென்காசி,
11.தர்மபுரி,
12.கள்ளக்குறிச்சி,
13.பொள்ளாச்சி,
14.தூத்துக்குடி,
15.கோவை ,
16.அரக்கோணம்,
17.சேலம்,
18.தஞ்சாவூர்,
19.பெரம்பலூர்,
20.கடலூர்,
21.தேனி
காங்கிரஸ்
- திருவள்ளூர் (தனி)
- கடலூர்
- மயிலாடுதுறை
- சிவகங்கை
5.திருநெல்வேலி
6.கிருஷ்ணகிரி
7.கரூர்
- விருதுநகர்
- கன்னியாகுமரி
- புதுச்சேரி
விடுதலை சிறுத்தைகள் கட்சி
- விழுப்புரம்
- சிதம்பரம்
மதிமுக
- திருச்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- திண்டுக்கல்
- மதுரை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- நாகப்பட்டினம்
- திருப்பூர்
இந்திய முஸ்லீம் லீக் கட்சி
- ராமநாதபுரம்
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி
- நாமக்கல்
ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றன.