நடிகை ராதிகாவை எதிர்த்து விருதுநகரில் போட்டியிடும் விஜயகாந்தின் மகன்!

உ.சசிகுமார்,
அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளை பெற்றிருக்கும் தேமுதிக அதற்கான வேட்பாளர் பட்டியலை தொகுதி வாரியாக வெளியிட்டு இருக்கிறது.
அந்த வகையில்,
1. மத்திய சென்னை, பார்த்தசாரதி.
2. திருவள்ளுவர் நல்லதம்பி.
3. கடலூர் சிவக்கொழுந்து .
4. தஞ்சை சிவனேசன்.
5. விருதுநகரில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகருக்கு சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் பாஜக சார்பில் விருதுநகர் வேட்பாளராக நடிகை ராதிகா போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டி போடுகிறார்.
ஆகவே விருதுநகரில் சரியான ஃபைட் இருக்கும் என்று தெரிகிறது