நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அம்பேத்கார் சிலைக்கு மாலை!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் நடிகர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் விஜய் மற்றும் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆனந்த் அவர்களின் உத்திரவின்படி விருதுநகர் மாவட்ட மகளிரணி தலைவி ஜெகா விஜய், செயலாளர் கௌசல்யா, பொருளாளர் இந்திரா, மற்றும் விவசாயி தலைவர் பூமாலை, இராஜபாளையம் நகர தலைவர் நாகராஜ், சபாபதி, ராம்குமார், மோகன். இணைந்து சட்ட மேதை டாகடர்.அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இராஜபாளையம் பாரத்தெரு தென்காசி மெயின் ரோட்டில் அமைத்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.